நமது தங்கம் மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதற்காக அதனை பாராட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.s.உமா அவர்களால் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.